நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில் சாதனை!
நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில் சாதனை!
நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தனர். மாணவ மாணவிகளைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Comments
Post a Comment