Posts

Showing posts from March, 2022

உலக தண்ணீர் தின உறுதிமொழி- நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி

Image
  உலக தண்ணீர் தின உறுதிமொழி- நாரணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.   

எங்க ஸ்கூல் செம ஸ்கூல் - அரசு மேல்நிலைப்பள்ளி, நாரணாபுரம்

Image

செயற்கைக்கோள் பயிற்சி- ஆறாம் வகுப்பு மாணவிகள் உடன் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்!

Image
 செயற்கைக்கோள் பயிற்சி- ஆறாம் வகுப்பு மாணவிகள் உடன்  ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்!  ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா - 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 செய்ற்கைகோள்களை விண்ணில் செலுத்த உள்ளது . அதற்கு நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு செயற்கைக்கோள்  பயிற்சி வழஙகப்பட்டது.

N.சுபத்ரா ஒன்பதாம் வகுப்பு மாணவி தனது பிறந்த நாளில் பள்ளிக்கு புத்தகம் பரிசளிப்பு!

Image
 N.சுபத்ரா ஒன்பதாம் வகுப்பு மாணவி தனது  பிறந்த நாளில் பள்ளி நூலகத்திற்கு  புத்தகத்தினை  பள்ளித்தலைமை ஆசிரியர் முனைவர் புகழ் அவர்களிடம் அளித்தாள்.

நாரணாபுரம் அரசுப்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட மர வங்கிக்கு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மரக்கன்றுகள் அளித்தல்!

Image
 நாரணாபுரம் அரசுப்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட மர வங்கிக்கு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மM.ஜெகதீசன் மற்றும் க.யோகேஸ்வரன்  ஆகியோர் பள்ளித்தலைமையாசிரியர்  மற்றும் பள்ளி உதவித்தலைமையாசிரியரிடம் அளித்தனர்.  அவர்களின்  பெயரில் மர வங்கிக் கணக்குத் தொடஙகப்பட்டது.

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பள்ளித் தலைமையாசிரியர் சிறப்புரை!

Image
 பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பள்ளித் தலைமையாசிரியர் சிறப்புரை !

நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் சிலம்பத்தில் தேசிய அளவில் இரண்டமிடம்!

Image
நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் சிலம்பத்தில் தேசிய அளவில்  இரண்டமிடம்! தேசிய அளவில் வெற்றி பெற்ற ஏழாம்வகுப்பு சி.தீபிகாஸ்ரீ மற்றும் சு.கோகிலவர்ஷினி  மாணவிகளை தலைமையாசிரியர் முனைவர் புகழ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

NMMS KEY 2022

Image
 

பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள்

  தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லாஉஷா நேற்று வெளியிட்டுள்ள  அரசாணை:  இயக்குநர்கள் மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி -தொடக்க கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் சேதுராமவர்மா-அரசு தேர்வுகள் இயக்குநராகவும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில  திட்ட இயக்கக கூடுதல் இயக்குநர்(2) குப்புசாமி-பள்ளி சாரா மற்றும்  வயது வந்தோர் கல்வி  இயக்குநராகவும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்கக இயக்குநர் ராமேஸ்வர  முருகன்-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக(1)வும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக  செயலாளர், நாகராஜ முருகன்-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராக(2)வும், தொடக்க கல்வி இயக்குநர் பழனிச்சாமி- ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராகவும், அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர், உஷாராணி- ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வி  மாநில திட்ட இயக்ககத்தின் கூடுதல் திட்ட ...