செயற்கைக்கோள் பயிற்சி- ஆறாம் வகுப்பு மாணவிகள் உடன் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்!

 செயற்கைக்கோள் பயிற்சி- ஆறாம் வகுப்பு மாணவிகள் உடன்  ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்! 

ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா - 75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 செய்ற்கைகோள்களை விண்ணில் செலுத்த உள்ளது . அதற்கு நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு செயற்கைக்கோள்  பயிற்சி வழஙகப்பட்டது.

Comments