நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் சிலம்பத்தில் தேசிய அளவில் இரண்டமிடம்!

நாரணாபுரம் அரசுப்பள்ளி மாணவிகள் சிலம்பத்தில் தேசிய அளவில்  இரண்டமிடம்!

தேசிய அளவில் வெற்றி பெற்ற ஏழாம்வகுப்பு சி.தீபிகாஸ்ரீ மற்றும் சு.கோகிலவர்ஷினி  மாணவிகளை தலைமையாசிரியர் முனைவர் புகழ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

Comments