நாரணாபுரம் அரசுப்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட மர வங்கிக்கு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மரக்கன்றுகள் அளித்தல்!
நாரணாபுரம் அரசுப்பள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட மர வங்கிக்கு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மM.ஜெகதீசன் மற்றும் க.யோகேஸ்வரன் ஆகியோர் பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் பள்ளி உதவித்தலைமையாசிரியரிடம் அளித்தனர். அவர்களின் பெயரில் மர வங்கிக் கணக்குத் தொடஙகப்பட்டது.
Comments
Post a Comment